Tamilandu Power Cut: மக்களே உஷார்! தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில் நாளை(29-05-2026) பவர் கட்.. முழு விவரம்

1 week ago 2
ARTICLE AD

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (மே 29 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, உடுமலைப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில்  மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:

திருச்சி

கே.கே.நகர், இந்தியன்வங்கி காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பாநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சி காமாலைபட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரிநகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ் சாலை, செம்பட்டு ஒரு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ, குளவாய்பட்டி, ராயல்வில்லா, இ.பி.காலனி, முத்துநகர், ராணிமெய்யம்மைநகர், மொராய்ஸ்சிட்டி, எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி, பசுமைநகர், அந்தோணியார்கோவில் தெரு, வி.எம்.டி.ரோடு, கலைஞர்நகர், இந்திரநகர், மொராய்ஸ்கார்டன், அம்மன்நகர், எம்.ஜி.ஆர்.நகர்

இதையும் படிங்க: திருச்சி உறையூரில் நாளை(29-06-2026) மின் தடை.. எவ்வளவு நேரம் கரண்ட் இருக்காது! முழு விவரம்

உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தேரோட்டத்தையொட்டி உறையூர் பிரிவுக்குட்பட்ட காவேரிநகர், வடிவேல்நகர், செல்வமாரியம்மன்கோவில்தெரு, நவாப்தோட்டம், நெசவாளர்காலனி, வாத்துக்காரத்தெரு, பசுமடம், கீரைக்கொல்லை தெரு, சன்னதிதெரு, பஞ்சவர்ணசுவாமி கோவில்தெரு, சின்னசவுராஷ்டிராதெரு, டாக்கர்ரோடு, ஏ.யு.டி.காலனி, தியாகரா ஜநகர், மின்னப்பன்தெரு, காமாட்சிஅம்மன்கோவில்தெரு, குழுமணி மெயின்ரோடு, ஏ.ஆர்.எஸ்.நகர், மீன்மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

கோவை

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.

இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

உடுமலைபேட்டை:

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடேச காலனி.

எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்கதவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி

Read Entire Article