Tamil Release Rewind: முதல் முறையாக தமிழ் சினிமாவில் எதிர்கால கதை.. ரொமாண்டிக் படம் - பிப்ரவரி 12 தமிழ் ரிலீஸ் ரீவைண்ட்
1 year ago
21
ARTICLE AD
Tamil Releases on Feb 12: ரசிகர்களை கவர்ந்த ரொமாண்டிக் படம், தமிழில் முதல் முறையாக மேற்கொள்ளபட்ட முயற்சியாக இருந்து வரும் ஜில் ஜங் ஜக் உள்பட 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியான சூப்பர் ஹிட் படங்கள் லிஸ்டை பார்க்கலாம்.