Tamil Release Rewind: அஜித்தின் அட்டர் பிளாப் படம்.. தமிழ் சினிமா சிறந்த கிளாசிக் காமெடி - பிப்ரவரி 11 தமிழ் ரிலீஸ்
10 months ago
7
ARTICLE AD
Tamil Releases on Feb 11: அஜித்குமாரின் அட்டர் பிளாப் படம், பிளாக் அண்ட் ஒயிட் கிளாசிக் காமெடி படம் உள்பட 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 11ஆம் தேதி தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்