Tamil Nadu Exit Poll: "விஜய்யின் கோட்டையாகிறதா சென்னை?" - தவெக பிடிக்கப்போகும் தொகுதிகள் எத்தனை? மிரள வைக்கும் தேர்தல் கணிப்புகள்

1 month ago 5
ARTICLE AD

மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணியே முந்துகிறது என்று மின்னம்பலம் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி 28 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 5 மாநில சட்டப்பேரவை முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில், பெரும்பாலும் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் முந்தும் திமுக கூட்டணி

இதில், மின்னம்பலம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணி முந்துகிறது. மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணி 28, அதிமுக கூட்டணி 19, தவெக 3 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் திமுக கூட்டணி 30, அதிமுக கூட்டணி 21, தவெக 0, மற்றவை 1 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், தென் மண்டலத்தில் திமுக கூட்டணி 39, அதிமுக கூட்டணி 18, தவெக 0, மற்றவை ஒரு தொதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலம்

திமுக கூட்டணி 31

அதிமுக கூட்டணி 4

தவெக 2

மற்றவை 0

மத்திய மண்டலம்

திமுக கூட்டணி 27

அதிமுக கூட்டணி 10

தவெக 0

மற்றவை 0

Read Entire Article