Tamil Debut Director: பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்..! சினிமாவாக்கிய அறிமுக இயக்குநர்
1 year ago
7
ARTICLE AD
பெரியம்மா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமாவக்கிய அறிமுக இயக்குநர் ஆக இருக்கிறார் சுரேஷ் மாரி. ஊர்வசி நடித்து இவர் இயக்கிய ஜே பேபி படம் இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த படமாக உள்ளது.