ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்நிலையில் இந்த போட்டிகள் இந்திய நேரத்தில் எப்போது நடைபெறும் என்பதை இங்கே பார்ப்போம்:

ஜூன் 1

அணிகள்: அமெரிக்கா vs கனடா

இடம்: கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், டாலஸ், மாலை 7.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 2

அணிகள்: மேற்கு இந்திய தீவுகள் vs பப்புவா நியூ கினி

இடம்: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, காலை 10.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: நமிபியா vs ஓமன்

இடம்: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 3

அணிகள்: இலங்கை vs தென் ஆப்பிரிக்கா

இடம்: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: ஆப்கானிஸ்தான் vs உகாண்டா

இடம்: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 4

அணிகள்: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து

இடம்: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், காலை 10.30

(இந்திய நேரம் இரவு 8 மணி)

அணிகள்: நெதர்லாந்து vs நேபாள்

இடம்: கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், டாலஸ், காலை 10.30

(இந்திய நேரம் இரவு 9 மணி)

ஜூன் 5

அணிகள்: இந்தியா vs அயர்லாந்து

இடம்: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: பப்புவா நியூ கினி vs உகாண்டா

இடம்: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, மாலை 7.30

(இந்திய நேரம் காலை 5 மணி)

அணிகள்: ஆஸ்திரேலியா vs ஓமன்

இடம்: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 6

அணிகள்: அமெரிக்கா vs பாகிஸ்தான்

இடம்: கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், டாலஸ், காலை 10.30

(இந்திய நேரம் இரவு 9 மணி)

அணிகள்: நமிபியா vs ஸ்காட்லாந்து

இடம்: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், பிற்பகல் 3 மணி

(இந்திய நேரம் இரவு 7.30 மணி)

ஜூன் 7

அணிகள்: கனடா vs அயர்லாந்து

இடம்: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்

இடம்: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, மாலை 7.30

(இந்திய நேரம் காலை 5 மணி)

அணிகள்: இலங்கை vs வங்கதேசம்: கிராண்ட் பிரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், டாலஸ், மாலை 7.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 8

அணிகள்: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா

இடம்: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து

இடம்: கென்சிங்டன் ஓவல், ப்ரிஜ் டவுன், பார்படோஸ், பிற்பகல் 1 மணி

(இந்திய நேரம் மாலை 5 மணி)

அணிகள்: மேற்கு இந்திய தீவுகள் vs உகாண்டா

இடம்: கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 9

அணிகள்: இந்தியா vs பாகிஸ்தான்

இடம் : நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: ஓமன் vs ஸ்காட்லாந்து

இடம்: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, பிற்பகல் 1 மணி

(இந்திய நேரம் மாலை 5 மணி)

ஜூன் 10

தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்

இடம்: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

ஜூன் 11

அணிகள்: பாகிஸ்தான் vs கனடா

இடம்: நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: இலங்கை vs நேபாள்

இடம்: சென்ட்ரல் பிரவுவர்ட் பார்க் & பிரவுவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், ஃப்ளோரிடா, மாலை 7.30

(இந்திய நேரம் காலை 5 மணி)

அணிகள்: ஆஸ்திரேலியா vs நமிபியா

இடம்: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 12

அணிகள்: அமெரிக்கா vs இந்தியா

நாசோ கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம், நியூயார்க், காலை 9.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: மேற்கு இந்திய தீவுகள் vs நியூசிலாந்து

இடம்: பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 13

அணிகள்: இங்கிலாந்து vs ஓமன்

இடம்: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, பிற்பகல் 3 மணி

(இந்திய நேரம் இரவு 7.30 மணி)

அணிகள்: வங்கதேசம் vs நெதர்லாந்து

இடம்: ஆர்னோஸ் வேல் ஸ்டேடியம், செயின்ட் வின்சென்ட், காலை 10.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: ஆப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினி

இடம்: பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 14

அணிகள்: அமெரிக்கா vs அயர்லாந்து

இடம்: சென்ட்ரல் பிரவுவர்ட் பார்க் & பிரவுவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், ஃப்ளோரிடா காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: தென் ஆப்பிரிக்கா vs நேபாள்

இடம்: ஆர்னோஸ் வேல் ஸ்டேடியம், செயின்ட் வின்சென்ட், மாலை 7.30

(இந்திய நேரம் காலை 5 மணி)

அணிகள்: நியூசிலாந்து vs உகாண்டா

இடம்: பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 15

அணிகள்: இந்தியா vs கனடா

இடம்: சென்ட்ரல் பிரவுவர்ட் பார்க் & பிரவுவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், ஃப்ளோரிடா, காலை 10.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: நமிபியா vs இங்கிலாந்து

இடம்: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, பிற்பகல் 1 மணி

(இந்திய நேரம் மாலை 5 மணி)

அணிகள்: ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து

இடம்: டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, மாலை 8:30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 16

அணிகள்: பாகிஸ்தான் vs அயர்லாந்து

இடம்: சென்ட்ரல் பிரவுவர்ட் பார்க் & பிரவுவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், ஃப்ளோரிடா, காலை 10:30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: வங்கதேசம் vs நேபாள்

இடம்: ஆர்னோஸ் வேல் கிரவுண்ட், ஆர்னோஸ் வேல், செயின்ட் வின்சென்ட், மாலை 7:30

(இந்திய நேரம் காலை 5 மணி)

அணிகள்: இலங்கை vs நெதர்லாந்து

இடம் டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 17

அணிகள்: நியூசிலாந்து vs பப்புவா நியூ கினி

இடம்: பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, காலை 10.30

(இந்திய நேரம் மாலை 8 மணி)

அணிகள்: மேற்கு இந்திய தீவுகள் vs ஆப்கானிஸ்தான்

இடம்: டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, மாலை 8.30

(இந்திய நேரம் காலை 6 மணி)

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று அட்டவணை:

ஜூன் 19

போட்டி 1:

A2 vs D1 - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

போட்டி 2:

B1 vs C2 - டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 20

போட்டி 3:

C1 vs A1 - கென்சிங்டன் ஓவல், பிரிஜ் டவுன், பார்படோஸ், காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

போட்டி 4:

B2 vs D2 - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 21

போட்டி 5:

B1 vs D1 - டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

போட்டி 6:

A2 vs C2 - கென்சிங்டன் ஓவல், பிரிஜ் டவுன், பார்படோஸ், மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 22

போட்டி 7:

A1 vs D2 - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

போட்டி 8

C1 vs B2 - ஆர்னோஸ் வேல் கிரவுண்ட், ஆர்னோஸ் வேல், செயின்ட் வின்சென்ட், மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 23

போட்டி 9:

A2 vs B1 - கென்சிங்டன் ஓவல், பிரிஜ் டவுன், பார்படோஸ், காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி) * போட்டி 10: C2 vs D1 - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 24

போட்டி 11:

B2 vs A1 - டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், க்ரோஸ் இஸ்லெட், செயின்ட் லூசியா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

போட்டி 12:

C1 vs D2 - ஆர்னோஸ் வேல் கிரவுண்ட், ஆர்னோஸ் வேல், செயின்ட் வின்சென்ட், மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி அட்டவணை:

ஜூன் 26

அரையிறுதி 1 - பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, தரோபா, மாலை 8.30 (இந்திய நேரம் காலை 6 மணி)

ஜூன் 27

அரையிறுதி 2 - கயானா தேசிய ஸ்டேடியம், கயானா, காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)

2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி அட்டவணை:

ஜூன் 29

இறுதிப் போட்டி

கென்சிங்டன் ஓவல், பிரிஜ் டவுன், பார்படோஸ், காலை 10.30 (இந்திய நேரம் மாலை 8 மணி)