Stree 2 Box Office: வசூல் வேட்டையில் ஷ்ரத்தா கபூரின் ஸ்ட்ரீ 2..இந்தியாவில் மட்டும் எவ்வளவு தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD
Stree 2 Box Office: ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அபர்சக்தி குரானா உள்ளிட்டோர் ஸ்ட்ரீ 2-ல் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஸ்ட்ரீ 2 படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகி நிலையில், வசுலை வாரி குவித்து வருகிறது.
Read Entire Article