Stock Market Today:தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எதிரொலி - சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்வு!

1 year ago 6
ARTICLE AD
<p>இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,082 அல்லது 2.82 % புள்ளிகள் &nbsp;உயர்ந்து 76,043 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 628.60 அல்லது 2.79 புள்ளிகள் உயர்ந்து 23,159.30 ஆக வர்த்தகமாகியது.&nbsp;</p> <p>மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (04.06.2023) தொடங்குகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பா.ஜ.க.விற்கு) சாதகமாக உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் புதிய ரெக்கார்ட்டை பதிவு செய்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்தில், சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் உயர்ந்துள்ளது. செக்செக்ஸ் 1800 உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.&nbsp;</p> <hr /> <p>&nbsp;</p>
Read Entire Article