SPB Street: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
1 year ago
8
ARTICLE AD
<p>SPB Street: பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் என பெயர் சூட்டப்படும் என <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> அறிவித்துள்ளார். </p>