Sivakarthikeyan : விஜய் தவெக மாநாடு பற்றி சிவகார்த்திகேயன் ட்வீட்...என்ன சொல்லியிருக்காரு பாருங்க...

1 year ago 7
ARTICLE AD

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு

நடிகர் விஜயின் தமிழ்க வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிளம்பி வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்கு இருக்கும் எதிர்பார்ப்பையும் திரளும் கூட்டத்தையும் மற்ற கட்சியினர் கவனித்து வருகிறார்கள். நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட விஜய் அரசியல் தலைவராக தன்னை எப்படி நிலை நிறுத்திக்கொள்ளப் போகிறார் தனது தொண்டர்களை எப்படி வழிநடத்தப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து திரைத்துறையினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் 🙏❤️ @tvkvijayhq
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 27, 2024

முன்னதாக கங்குவா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜயின் அரசியல் வருகை நல்வரவாக அமையட்டு என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என எஸ்.கே தனது எக்ஸ் பத்தில் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article