Shivani Narayanan: முன்பை விட ரொம்ப பெருசாய் மாறிய உதடு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பிக் பாஸ் பிரபலம்?
10 months ago
7
ARTICLE AD
Shivani Narayanan: உடல் எடையை குறைத்து, கொழு கொழு என இருந்த தோற்றத்தில் இருந்து ஸ்லிம்மாக மாறிய பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாரயணன், தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உதட்டை பெரிதாக ஆக்கியிருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.