Share Market Adani: ஆரம்பமே பேரிடி.. ரூ.53 ஆயிரம் கோடியை இழந்த அதானி குழுமம், பங்குச் சந்தையில் கடும் சரிவு

1 year ago 7
ARTICLE AD

Share Market Adani: ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக, அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

அதானி குழுமம் - ரூ.53,000 கோடி இழப்பு

பங்குச் சந்தையில் பங்குஜ்களின் சரிவால், அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவன பங்குகள் விலை 7 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 சதவிகிதம் சரிந்து ரூ.1,656-க்கு வர்த்தகமாகிறது. அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூசன்  மற்றும் அதானி எண்டர்பிரைசஸ்  நிறுவன பங்குகளின் விலை 3 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424 புள்ளிகள் சரிந்து, 79 ஆயிரத்து 281 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Read Entire Article