Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்..தடபுடலாக கொண்டாடிய ஆதரவாளர்கள்!

1 year ago 22
ARTICLE AD
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இதை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Read Entire Article