Schools Reopen: காலையிலே உற்சாகத்தோடு பள்ளி வந்த மாணவர்கள்!
1 year ago
8
ARTICLE AD
கோடை விடுமுறை முடிந்த நிலையில், தமிழகத்தில் இன்று (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் என அனைத்து வகைப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்றே வழங்கப்பட உள்ளன.