<p>Villupuram Schools Colleges Holiday (30-11-2024) விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (30.11.2024) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை தினம் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை எனவும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் அறிவிப்பு.</p>
<p>.</p>
<p> </p>
<p> </p>