School Van Accident:திடீரென திரும்பிய பள்ளி வாகனம் மீது மோதிய கார்! தெலங்கானாவில் பயங்கரம் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி
1 year ago
7
ARTICLE AD
தெலங்கானா மாநிலம் ஹனுமாகொண்டா மாவட்டம் கமலாபூர் மண்டலம் பகுதியில் நெஞ்சாலையில் பள்ளி வாகனம் மீது வேகமாக வந்த கார் மோத விபத்தை ஏற்படுத்தியுள்ளது. யூ டர்ன் எடுத்த பள்ளி வேன் மீது கார் பலமாக மோதியதில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.