School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 3 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!

1 year ago 8
ARTICLE AD

வங்க கடலில் இருக்கும் ஃபெஞ்சல் புயலானது, நாளைய தினம் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கவுள்ள நிலையில்,  3 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

3 மாவட்டங்கள்:

புயல் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article