Savukku Shankar : ‘விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சொன்ன சேதி..’ டிகோடிங் செய்யும் சவுக்கு சங்கர் !
1 year ago
15
ARTICLE AD
Savukku Shankar : தேனி கூட்டத்தில் எடப்பாடி பேசும் போது, ‘அதிமுக ஒரு கப்பல், ஏறுபவர்கள் கரை சேரலாம்’ என்ற பேசியிருந்தார். விஜய்யிடம் கேட்டால், நானும் ஒரு கப்பல் வைத்திருக்கிறேன் என்று சொன்னால், எடப்பாடி என்ன செய்வார்?