Sani Luck: 239 நாட்களில் சஞ்சாரம் ஆகும் சனி..ஓடி வரும் ஷஷ ராஜ யோகம்;பண மழையில் குளிக்க போகும் ராசிகள்!

2 years ago 36
ARTICLE AD

மேஷ ராசிக்காரர்களுக்கு, வரும் 239 நாட்களில் சனியின் சஞ்சாரம் நன்மை பயக்கும். சனியின் சுப பலனால், பல காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும், கௌரவமும் உயரும். நிதி விஷயங்களில், நீங்கள் சிந்தனையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும்- ஷஷ ராஜ யோகம் கொடுக்கும் பலன்கள்!

Read Entire Article