Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (24.04.2025) எங்கெல்லாம் பவர் கட்? - முழு விபரம் உள்ளே

7 months ago 9
ARTICLE AD

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 24-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாளைய மின்தடை பகுதிகள்:

அஸ்தம்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

ஆத்துக்காடு, ஜெயில் பின்புறம், அஸ்தம்பட்டி உழவர் சந்தை, மணக்காடு, சின்னதிருப்பதி, சின்னதிருப்பதி பிரதான சாலை, ராணி அண்ணா நகர், மூக்கனேரி, ஜான்சன்பேட்டை, காமாட்சி நகர், சந்திரா கார்டன், ஜெயராம் கல்லுாரி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

உடையப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

குண்டுக்கல்லுார் ஒரு பகுதி, மாசிநாயக்கன்பட்டி, இ.பி., காலனி, பி.டி.ஆர்., நகர், கே.எம்., நகர் ஒரு பகுதி, ராமர் கோவில் ஒரு பகுதி, முட்டைக்கடை, மேட்டுப்பட்டி, தாதனுார் ஒரு பகுதி, பாலாஜி காலனி, நெசவாளர் காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

மேட்டுப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

சின்னகவுண்டாபுரம் ஒரு பகுதி, பத்தாங்கல் மேடு, மேட்டுப்பட்டி ஒரு பகுதி, மின்னாம்பள்ளி ஒரு பகுதி, காரிப்பட்டி, எம்.பெருமாபாளையம், கருமாபுரம், செல்லியம்மன் நகர் வடக்கு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

மின்னாம்பள்ளி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

ராமலிங்கபுரம், மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், விளாம்பட்டி, ஏரிபுதுார், வெள்ளியம்பட்டி ஒரு பகுதி, பாலப்பட்டி, கூட்டாத்துப்பட்டி ஒரு பகுதி, காந்தி நகர், செங்குட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

தும்பல் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதுார், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியகோவில், மண்ணுார், குன்னுார், அடியனுார், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளைம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

பெத்தநாயக்கன்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரம், காளிசெட்டியூர், காந்தி நகர், ஏத்தாப்பூர், கணேசபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

இன்றைய மின்தடை பகுதிகள்:

எருமாபாளையம், தாதுபாய்குட்டை பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

எருமாபாளையம், எருமாபாளையம் பை-பாஸ் ரோடு, சன்னியாசிகுண்டு, பாத்திமா நகர், பத்திரம் பெருமாள் கார்டன், சிவன்கரடு, சாமுண்டி நகர், கோவிந்தசாமி நகர், ஆறுமுக நகர், தாதுபாய் குட்டை, முருக்கவுண்டர்காடு, சிசி ரோடு, புலிக்குத்தி மெயின்ரோடு, புலிக்குத்தி 5, 6, சிவனார் தெரு, அசோக் நகர், சங்கர் பிலிம்ஸ் ரோடு, செங்கல்பட்டி தெரு, சிங்காரப்பேட்டை, மாவுமில் ரோடு, பஞ்சந்தாங்கி ஏரி, சாந்தி மருத்துவமனை ரோடு, நெய்மண்டி அருணாசலம் தெரு, கறிமார்க்கெட், லைன்ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, மேற்கு தெரு, ராமகிருஷ்ணா ரோடு, ஆண்டிப்பட்டி ஏரி குடியிருப்பு, அல்லிக்குட்டை காலனி, பிரபாத் பின்புறம், அம்பேத்கர் தெரு, நலாய் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

மேட்டுப்பட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.

வேப்பிலைப்பட்டி, திருமனூர், முத்தம்பட்டி, சென்றாயன்பாளையம், வெள்ளாளகுண்டம், காட்டுவேப்பிலைப்பட்டி, கவர்கல்பட்டி, காமராஜபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

Read Entire Article