Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 22.08.2025 புதன்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தாரமங்கலம் துணை மின்நிலையம் பராமரிப்பு

மின்தடை பகுதிகள் :

தாரமங்கலம்

காடம்பட்டி

சிக்கம்பட்டி

தொளசம்பட்டி

அமரகுந்தி

அத்திராம்பட்டி

பவளத்தானுார்

அத்திகாட்டானுார்

பெரியாம்பட்டி

எம்.செட்டிப்பட்டி

துட்டம்பட்டி

புதுப்பாளையம்

வெள்ளக்கல்பட்டி

சமுத்திரம்

பூக்கார வட்டம்

கருக்குப்பட்டி

தும்பல் துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள் :

மாமாஞ்சி

ஈச்சங்காடு

தொட்டித்துறை

கருமந்துறை

மணியார்பாளையம்

மணியார்குண்டம்

தேக்கம்பட்டுபுதுார்

பகுடுப்பட்டு

சூலாங்குறிச்சி

கரியகோவில்

மன்னூர்

குன்னுார்

அடியனுார்

பழப்பண்ணை

பாப்பநாயக்கன்பட்டி

தும்பல்

இடையப்பட்டி

நெய்யமலை

பனைமடல்

குமாரபாளையம்

கல்யாணகிரி

கல்லேரிப்பட்டி

எட்டிக்குட்டைமேடு துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள் :

கன்னந்தேரி

கச்சுப்பள்ளி

கொல்லப்பட்டி

ஏகாபுரம்

தைலாம்பட்டி

ஆர்.புதுார்

கோரணம்பட்டி

கோணசமுத்திரம்

எட்டிக்குட்டைமேடு

சின்னப்பம்பட்டி

புதுப்பாளையம்

சமுத்திரம்

தெப்பக்குட்டை

இடங்கணசாலை

எருமைப்பட்டி

ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம்

ஜலகண்டாபுரம்

கட்டிநாயக்கன்பட்டி

பெத்தான்வளவு

கரிக்காபட்டி

சவுரியூர்

கலர்பட்டி

குருக்கப்பட்டி

செட்டிமாங்குறிச்சி

தோரமங்கலம்

வங்காளியூர்

செலவடை

எலவம்பட்டி

எடையப்பட்டி

ராமிரெட்டிப்பட்டி

பாப்பம்பாடியில் ஒரு பகுதி

இருப்பாளி ஒரு பகுதி

இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை