Salem Power Cut : சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

3 weeks ago 2
ARTICLE AD

Salem Power Cut 18.11.2025 : சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 18-11-2025 வெள்ளிக்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கந்தம்பட்டி துணை மின்நிலையம் பராமரிப்பு

சிவதாபுரம்

கந்தம்பட்டி

மேம்பால நகர்

நெடுஞ்சாலை நகர்

கென்னடி நகர்

வசந்தம் நகர்

கிழக்கு திருவாக் கவுண்டனுார்

மேத்தா நகர்

காசக்காரார்

கோனேரிக்கரை

கே.பி.கரடு வடபுறம்

மூலப்பிள்ளையார் கோவில்

சண்முக செட்டிக்காடு

ஆண்டிப்பட்டி

வேடுகத்தாம்பட்டி

திருமலைகிரி

புத்துார்

நெய்காரப்பட்டி

பெருமாம்பட்டி

சேலத்தாம்பட்டி

வட்ட முத்தாம்பட்டி

மஜ்ரா கொல்லப்பட்டி

தளவாய்பட்டி

சர்க்கார் கொல்லப் பட்டி

சுந்தர் நகர்

மல்லமூப்பம்பட்டி

காந்தி நகர்

சித்தனுார்

கக்கன் காலனி

உடையார் தோட்டம்

அரியா கவுண்டம் பட்டி

எம்.ஜி.ஆர்., நகர்

காமநாயக்கன்பட்டி

ராமகவுண்டனுார்

போடிநாயக்கன்பட்டி

சோளம்பள்ளம்

பழைய சூரமங்கலம்

இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

பாதுகாப்பு சோதனை

இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை

Read Entire Article