Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா

1 year ago 7
ARTICLE AD

இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்:

கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 29) இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. அந்த வகையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

ஓய்வை அறிவித்த ஹிட்ஂமேன் ரோஹித் ஷர்மா:

வெற்றிக்கொண்ட்டாட்டத்தில் இந்திய அணி ரசிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ஓய்வை அறிவித்துள்ளார்.

pic.twitter.com/OstDig9xXy
— Panda Heart🐼🖤 (@_vy_sh_navi) June 29, 2024

இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களின் இது தொடர்பாக ரோஹித் ஷர்மா பேசுகையில்,"இந்த டி20 உலகக் கோப்பை தொடர் தான் என்னுடைய இறுதிப் போட்டி. ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் இல்லை. நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பினோம். இதனை வார்த்தைகளால் கூறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதுவே நான் விரும்பியது.

What it meant to captain Rohit Sharma. 🥹❤️ pic.twitter.com/lauzBULi5i
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 29, 2024

இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வென்றுவிட்டேன். குட்பை சொல்லும் நேரம் இது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்" என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். விராட் கோலி ஓய்வை அறிவித்த நிலையில் மற்றொரு ஜாம்பவான் வீரரான ரோஹித் ஷர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க: IND vs SA Final T20 2024: பாண்டியா வீசிய கடைசி ஓவர்.. சூர்யகுமார் செய்த செயல்! ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம்!

மேலும் படிக்க: Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Read Entire Article