சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் 20 செமீ மேல் மழை பதிவாகும் அபாயம் உள்ளதால் வானிலை மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் இன்று இரவு 7 மணி மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, தேனி, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் இரவு வரை மழைக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அடுத்த எழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை:

நேற்று (18-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதளை ஓட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய "டிட்லா" புயல் நேற்று 1730 எணி அளவில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 0810 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம்-புதுவை தெற்கு ஆத்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு. தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைளிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடாருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்தூருக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தாரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.

இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 10 ஐலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.

01-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னதுடன் கூடிய வேசானது முகல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கணமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் வட்டங்களில் ஒரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்

வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 இலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

22-12-2025 025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிதலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்டும் மழை

03-12-2025 முதல் 0-12-3025 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிகுமான மழை பெய்யக்கூடும்.

06-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07-12-2023 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (01-12-2025), வானம் பொதுலாகட்டதுடன் காணப்படும். நகரின் ஒருசிய பதங்களில்இரு மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் பொதுவாக வெப்பநிலை 22-24 செய்ஓட்டி இருக்கக்கூடும்.

நாளை 2.12.3024) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருவ பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28.29 செல்சியளை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 3420 செல்சியலை ஓட்டியும் இருககக்கூடும்