Red Alert: 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் - வானிலை மையம்; ஆனாலும் ஒரு ட்விஸ்ட்.!
1 year ago
7
ARTICLE AD
<p>நாளை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு விடப்பட்டஅதி கனமழை எச்சரிக்கையானது விலக்கப்பட்டுள்ளது. </p>
<p>ஆனாலும் இப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>