Real Betis vs Real Madrid: பொனால்டியில் சூப்பர் கோல்.. ரியல் மாட்ரிட்க்கு எதிராக 5 ஆண்டுகளுக்கு பின் பெடிஸ் வெற்றி

9 months ago 6
ARTICLE AD
Real Betis vs Real Madrid: ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரரான இஸ்கோ பொனால்டி வாய்ப்பில் கோல், கார்னர் கிக் மூலம் இன்னொரு கோல் அசிஸ்ட் செய்தார். இதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் ரியல் பெடிஸ் அணி, ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 
Read Entire Article