Rasi Palan Today, August 3: துலாமுக்கு சிக்கல் விலகும்! விருச்சிகத்துக்கு சிறப்பான நாள்! உங்க ராசிக்கு என்ன பலன்? இதோ!

1 year ago 7
ARTICLE AD

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் புனர்பூச நட்சத்திரத்தில் சந்திரன் பயணிப்பதால் உங்கள் ராசிக்கு என்ன பலன் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 3, 2024

மேஷ ராசி :

மேஷ ராசியை பொறுத்தவரை வீடு மனை நிலம் போன்றவை  தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும் .  வம்பு வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷப ராசி :

பேச்சுகளில் தெளிவு தெரியும்.  அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாய் திகழ்வீர்கள்..  உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக முடிப்பீர்கள்.

மிதுன ராசி :

நிம்மதி பெருமூச்சு விடும் நாள்.  ராசிக்குள் இருந்தா சந்திரன் விலகியதால் மனம் தெளிவு பெறும்.  யாரும் அழுத்தமான சூழ்நிலையில் பயணித்தால் அவர்கள் விடுபட வாய்ப்பு உண்டு.  புதிய காரியங்களை தெளிவுடன் தொடங்கப் போகிறீர்கள்.

கடக ராசி :

கடக ராசி பொருத்தவரை ராசிக்குள் சந்திரன் செல்வதால்  மனதை கட்டுக்குள் வைப்பது நல்லது.  யாரேனும் உங்களைப் பற்றி ஏதாவது கூறிவிட்டால் அதையே போட்டு மனதில் குழப்பிக்கொள்ள வேண்டாம்.  அடுத்தவர்கள் உங்களைப் பற்றி பெருமையாக தான் சொல்லுவார்கள்.

சிம்ம ராசி :

சிம்ம ராசிக்கு பொருத்தவரை இந்த நாள் சற்று  ஏற்றம் இரக்கம் கொண்ட நாளாகவே இருக்கும்.  எந்த காரியத்தை எடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்கும் தன்மை உண்டு.  யாருக்கும் பதில் சொல்லாமல் நாளை  என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு இந்த நாளில் செயல்படுவீர்கள்.

கன்னி ராசி :

அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் அடித்துக் கொண்டிருக்கிறது ஆபஸ்தானத்தில் சந்திரன் பயணிப்பதா  ஏற்கனவே இருந்த வெற்றியை விட மேலும் பல வெட்டுகளை எப்படி பெறலாம் என்று சிந்திப்பீர்கள்.  அடுத்தவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

துலாம் ராசி :

புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.  தொழில் ரீதியாகவோ அல்லது வியாபார ரீதியாகவோ எடுக்கும் முயற்சிகளில்  சற்று தேக்க நிலை ஏற்படலாம் இருப்பினும் எதிர்காலத்தில் வெற்றிகள் உண்டு.  குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதற்கான காலகட்டம்.  பூர்வீகம் தொடர்பான சிக்கல்கள் விலகும்.

விருச்சக ராசி :

பிடித்தமான  தெய்வத்தை வணங்கிக் கொள்ளுங்கள்  நாள் சிறப்பாக அமையும்.  ஆன்மீகத்தில் மனம்  செல்லும்.  உங்களைப் பற்றி  குறை கூறியவர்களுக்கு முன்பாக நீங்கள் தலை எடுக்கும் நாள்.

தனுசு ராசி :

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் செல்வதால்  மனம் இது ஒரு அழுத்தத்தில் இருப்பது போல தோன்றலாம் .  யார் உங்களைப் பற்றி என்ன சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல் நாளை அமைதியாக கடத்திச் சொல்லுங்கள் .  புதிய நபர்களை சந்திப்பதை தவிர்த்து விடுங்கள் .

மகர ராசி :

எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குவீர்கள் .  புதிய முயற்சிகளில் தற்போது திட்டம் போட்டால்  தள்ளி போக வாய்ப்பு உண்டு .  மற்றவர்களின் வேலைகளை இழுத்துப் போட்டு செய்யக்கூடும் .

கும்ப ராசி ;

எதிர்ப்புகள் அடங்கும் நாள் .  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் .  புதியதாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்க நல்ல ஏற்றமான நாள் .  புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் எடுப்பீர்கள் .  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் .

மீன ராசி :

மீன ராசியை பொறுத்தவரை ஐந்தாம் இடத்தில் சந்திரன் செல்வதால் மனதில் மகிழ்ச்சி இருக்கும் .  யார் உங்களைப் பற்றி என்ன சொன்னாலும் உங்களுக்கான தெளிவு பிறந்து இருக்கும் .  அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற சிந்தனை இருந்தாலும்  அது குறித்தான இறுக்கமான முடிவு எடுக்கப்படும் .  மனம் மகிழ்ச்சியாக செல்லும் .

Read Entire Article