Rasi Palan Today, August 26: மேஷத்துக்கு புகழ்தான்; ரிஷபம் காரியத்தை தள்ளிப்போடுவது நல்லது : உங்கள் ராசிக்கான பலன்?

1 year ago 7
ARTICLE AD

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 26, 2024:

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் சந்திரன் ரிஷபத்தில்   பயணம் செய்கிறார்  இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி :

தற்போது சந்திரன் உங்கள் ராசியை விட்டு விலகியதால். வெற்றி உங்களை தேடி வரப்போகிறது.  எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும் . மற்றவர்கள் உங்களை பற்றி புகழ போகின்றனர். வெற்றியின் நாள்...

ரிஷப ராசி

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எதிலும் வெற்றி கிடைக்கக்கூடிய நாள்  மதியத்திற்கு மேல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். எந்த புதிய காரியத்தையும் ஆரம்பிக்க கூடாது... இரண்டு நாள் எந்த காரியத்தையும் தள்ளி போடவேண்டும். ஆனால் மன தையரியத்தை கைவிடகூடாது.

மிதுன ராசி

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய 12ம் வீட்டில்  சந்திரன் பயணிப்பது வெற்றியை குறிக்கும்  ஆனால்  செலவும் இருக்கும்  உங்களை நம்பி புதிய பொறுப்புகள் தேடி வரும்.  பிரிந்த நண்பர்கள் ஒன்று கூறுவீர்கள்.

கடக ராசி

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமாக அமையும்  குறிப்பாக  ஒரு ரூபாய் முதலீடு போட்டால் மூன்று ரூபாய் எடுக்கும் அளவுக்கு லாபம் இருக்கலாம்  குறைந்த செலவில் அதிகமான பழத்தை ஈட்டுவது எப்படி என்று சிந்தனைகள் தோன்றும்  அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை உண்டாகும்.  எதிர்காலம் குறித்தான கவலை இருக்கும்.

சிம்ம ராசி

அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே  மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது  மிக முக்கியம்  ஏற்கனவே செய்த நல்ல காரியங்களில்  துவக்கம் உங்களுக்கு தற்போது உண்டு  நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு.   வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.   அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

கன்னி ராசி

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே தடங்களை தாண்டி முன்னேறக்கூடிய நாள்  உங்களுக்கு முன்பாக பல தடைகள் வரலாம் ஆனால் அவற்றையெல்லாம் கடந்து நீங்கள் பெரிய வெற்றியை பெற போகிறீர்கள்  சிறிதளவு எதிரிகள் தொல்லை இருந்தாலும் அவை பெரிதாக உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது

துலாம் ராசி

உங்கள் ராசிக்கு மதியத்திற்கு மேல்  சந்திராஷ்டமம் உள்ளதால் சற்று கவனமாக இருங்கள். காரியங்கள் தடைபட வாய்ப்புண்டு. யாரையும் கடினமாக பேசவேண்டாம். தெய்வ நம்பிக்கையால். வாழ்க்கை சிறப்பாகும்.

விருச்சிக ராசி

அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே  சில காரியங்கள் உங்களுக்கு வெற்றியாக அமையலாம்  சில காரியங்கள் தோல்வியில் முடியலாம்  ஆனால் அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாமல்  வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முற்படுவீர்கள்.

தனுசு ராசி

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே அடுத்தவருக்கு ஆலோசனை வழங்குவதில் வல்லவர் நீங்கள்.   மற்றவர்களுக்கு நீங்கள் கூறக்கூடிய கருத்துக்கள் மூலமாக அவர்கள் வாழ்க்கையே மாறக்கூடும்.   உங்களுக்காக சிந்திக்காமல் அடுத்தவர்களுக்காக சிந்திப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் .

மகர ராசி

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே  வீட்டிற்கு செல்வம் வரக்கூடிய நாள்.  தெரிந்தவர் மூலமாக பண வரவு ஏற்படலாம்.   வங்கியில் சேமிப்பு கணக்கு உயரலாம்  எதிர்பார்த்த லாபம் வியாபாரத்தில் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

கும்ப ராசி

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இன்றைய தினத்தில் குறிக்கோளை நோக்கி பயணிக்க மனம் செல்லும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பழைய நினைவுகள் மனதில் வந்து செல்லும். காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே  உங்களுடைய யோசனைகளுக்கு அடுத்தவர்கள் மரியாதை கொடுப்பார்கள்  சில நேரங்களில் அசதி மேலோங்கும்  கவலை வேண்டாம்  கடினமாக உழைக்கும் அதே சமயத்தில் சிறிது ஓய்வெடுக்க தானே வேண்டும்  அப்படியாக  நன்றாக ஓய்வெடுத்து  அடுத்த இலக்கை நோக்கி ஓடுங்கள்

Read Entire Article