Rajini: 3-வது முறை பிரதமராகும் மோடி..பாராட்டி ரஜினி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

1 year ago 6
ARTICLE AD
இமயமலை பயணத்தை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்த திமுக கூட்டணி தலைவர் என்னுடைய அருமை நண்பர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். ஆந்திர பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடுவுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மத்தியில் NDA 3வது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. 3வது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அவருக்கும் என்னுடைய பாராட்டுகள்" என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
Read Entire Article