Puducherry : புதுச்சேரியில் சோகம்.. விஷவாயு தாக்கியதில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

1 year ago 6
ARTICLE AD

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷ வாயு தாக்கியதில் செந்தாமரை(80), காமாட்சி (55), மற்றும் சிறுமி செல்வராணி(15) ஆகிய மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். புதுநகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியான கேஸ், வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறியதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியை சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Read Entire Article