Puducherry Power shutdown: புதுச்சேரியில் இன்று மின் தடை; எந்தெந்த பகுதியில் மின் தடை தெரியுமா ?

5 months ago 5
ARTICLE AD

Puducherry Power shutdown: புதுச்சேரியில் இன்று 17.07.2025 லாஸ்பேட்டை மற்றும் சுற்றுவட்டார மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 09:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்யும் பணியை புதுவை மின் துறை செய்து வருகிறது. இந்த மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்துறை சுழற்சிமுறையில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

லாஸ்பேட்டை துணை மின்நிலைய பாதை

மின்தடை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை.

மின்தடை பகுதிகள்:-

அன்னை நகர், நாவற்குளம், குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னிபெசன்ட் நகர், மோதிலால் நேரு நகர், அகத்தியர் நகர், பொதிகை நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, ராஜாஜி நகர், அவ்வை நகர் (ஒரு பகுதி), பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

சேதராப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி.

பிப்டிக் மின் பாதை:

சேதராப்பட்டு தொழிற்பேட்டை, மேற்கு மற்றும் கிழக்கு பகுதி.

குரும்பாபேட் மின்பாதை:

சேதராப்பட்டு தொழிற் பேட்டை, சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப் பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத் தமிழ் நகர், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.

பத்துக்கண்ணு மின்பாதை:

கரசூர், கரசூர்பேட், வானுார் சாலை, உயர் மின் அழுத்த தொழிற்சாலை கள், துத்திப்பட்டு. முல்லை நகர், பெரியார் நகர், நெல்லித்தோப்பு உயர் மின்னழுத்தப் பாதையில் கஸ்துாரிபாய் நகர், ராஜா நகர், புதிய பஸ் நிலையம் பின்புறம், மறைமலை அடிகள் சாலை, உருளையன் பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Read Entire Article