Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
1 year ago
7
ARTICLE AD
<p>இனி அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தூத்துக்குடியில் தொடங்கப்பட உள்ளது.</p>
<p>தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 30 ஆம் தேதியன்று இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.</p>