Prashant kishor: தவெக தலைவர் விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது ஏன்? ஆதவ் அர்ஜூனாவின் அடுத்த மூவ் என்ன?
10 months ago
7
ARTICLE AD
நடைபெற்ற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தேர்தல் வியூக வடிவமைப்பு மற்றும் பிரச்சாரம் தொடர்பான பணிகளை ஐபேக் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஆளும் திமுகவுக்கு ராபின் ஷர்மாவின் ஷோ டைம் நிறுவனம் தேர்தல் வியூக பணிகளை மேற்கொள்ள உள்ளது.