Pongal TV Movies: சிவகார்த்திகேயன் பொங்கல் ஸ்பெஷல்.. தியேட்டரில் “பராசக்தி” .. டிவியில் “6 படங்கள்” !

3 months ago 8
ARTICLE AD

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், தொலைக்காட்சியில் அவர் நடித்த 6 படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பராசக்தி படம்

சின்னத்திரையில் தனது திறமையை நிரூபித்து பெரிய திரையில் தனக்கென தனியிடம் பிடித்தவர்  “சிவகார்த்திகேயன்”. இவரின்  25வது படமாக “பராசக்தி” வெளியாகியுள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரவி மோகன் வில்லனாகவும், ஸ்ரீ லீலா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும் அதர்வா முரளி, பைசல் ஜோசப், சேத்தன், குரு சோமசுந்தரம், ராணா டகுபதி, பிரித்வி பாண்டியராஜன், காளி வெங்கட் ஆகியோரும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த நிலையில் பெரும் பொருட்செலவில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தியேட்டர் விநியோக உரிமையைப் பெற்றிருந்தது. பராசக்தி படம் ரிலீசான முதல் நாளில் ரூ.27 கோடிக்கும் மேலாகவும், இரண்டாம் நாளில் மொத்தமாக ரூ.51 கோடியும் வசூலும் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பராசக்தி படத்தின் வசூல் தொடர்ச்சியாக சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொங்கலுக்கு ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 13ம் தேதி வேறு எந்த படமும் தமிழில் வெளியாகவில்லை. அதேசமயம் பராசக்தி படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனம் செய்யப்படுவதால் வசூல் பாதித்துள்ளதாக படக்குழு குற்றம் சாட்டியுள்ளது. எனினும் படம் வெற்றி கொண்டாடமும் நடைபெற்று முடிந்துள்ளது.

டிவியில் 6 படங்கள்

இப்படியான நிலையில் பொங்கல் பண்டிகையை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்த 6 படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதன்படி,ஜனவரி 15ம் தேதியான பொங்கலன்று மதியம் 3 மணிக்கு சன் டிவியில் சீம ராஜா படமும், மாலை 6 மணிக்கு ஜீ தமிழில் மதராஸி படமும், இரவு 7 மணிக்கு கே டிவியில் ஹீரோ படமும் ஒளிபரப்பாகிறது.

View this post on Instagram

A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)

ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கலன்று காலை 10 மணிக்கு கலைஞர் டிவியில் டான் படமும், மாலை 6 மணிக்கு அதே சேனலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் ஒளிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஜனவரி 17ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு சன் டிவியில் மாவீரன் படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article