Pongal Special Trains : டிக்கெட் கிடைக்காமல் கவலையா? பொங்கலுக்கு வந்தாச்சு ஸ்பெஷல் ரயில்கள்! முழு விபரம் இதோ!"

3 months ago 9
ARTICLE AD

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்குச் செல்லும் மற்றும் ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக, சென்னை எழும்பூர் - தென்காசி மற்றும் போத்தனூர் - சென்னை சென்ட்ரல் இடையே ஒருவழி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - தென்காசி ஒருவழி சிறப்பு ரயில் (06072)

இந்தச் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 13, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று இரவு 23.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (புதன்கிழமை) மதியம் 15.00 மணிக்குத் தென்காசி சென்றடையும். இந்த ரயிலில் 8 படுக்கை வசதி, 8 பொது வகுப்பு மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள்.

தென் மாவட்ட பயணிகளுக்கு உதவும்

இந்த ரயிலானது தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் வழியாக தென்காசியைச் சென்றடையும்.

நிலையம்

வருகை/புறப்பாடு (நேரம்)

சென்னை எழும்பூர்

23.50 (செவ்வாய்)

தாம்பரம்

00.33 / 00.35

செங்கல்பட்டு

01.03 / 01.05

விழுப்புரம்

02.50 / 02.55

விருத்தாசலம்

03.40 / 03.42

திருச்சி

05.50 / 05.55

திண்டுக்கல்

07.35 / 07.40

மதுரை

10.05 / 10.15

விருதுநகர்

10.50 / 10.52

கோவில்பட்டி

11.33 / 11.35

கீழக்கடையம்

13.28 / 13.30

பாவூர்சத்திரம்

13.43 / 13.45

தென்காசி

15.00 (புதன்)

போத்தனூர் - சென்னை சென்ட்ரல் ஒருவழி சிறப்பு ரயில் (06144)

இதேபோல், விடுமுறை முடிந்து திரும்புபவர்களின் வசதிக்காக ரயில் எண் 06144 போத்தனூர் - சென்னை சென்ட்ரல் ஒருவழி சிறப்பு ரயில், ஜனவரி 18, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 07.40 மணிக்குப் புறப்பட்டு, அன்று மாலை 16.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.

பகல் நேரப் பயணம் என்பதால், இதில் 2 ஏசி சேர் கார் பெட்டிகளும், 9 அமரும் வசதி கொண்ட சேர் கார் பெட்டிகளும் (இதில் 4 பெட்டிகள் முன்பதிவு இல்லாதது) இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

நிறுத்தங்கள்: திருப்பூர் (08.18), ஈரோடு (09.05), சேலம் (10.02), ஜோலார்பேட்டை (11.53), காட்பாடி (13.03), அரக்கோணம் (14.13), பெரம்பூர் (15.18) வழியாக சென்னை சென்ட்ரலை அடையும்.

முன்பதிவு எப்போது?

இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜனவரி 14, 2026 - புதன்கிழமை) காலை 8.00 மணிக்கு தொடங்கும்.சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடும் பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read Entire Article