Planet Parade 2025: வானில் அணிவகுக்கும் 7 கோள்கள்; 'ப்ளானெட்டரி பரேட்' காண தயாராவது எப்படி?

9 months ago 6
ARTICLE AD
<p>சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 7 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் வானியல் நிகழ்வு நடைபெறுகிறது. இதை பூமியில் இருந்து காண்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை இங்கே காணலாம்.&nbsp;</p> <p><strong>அதென்ன 'ப்ளானெட்டரி பரேட்' (Planetary Parade)?</strong></p> <p>சூரிய குடுக்பத்தில் உள்ள 8 கோள்களும் சூரியனை சுற்றி வருகிறது என்பது நாம் அறிந்ததே. அவை சுற்றும் வேகமும் வெவ்வேறானது. &nbsp;வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், அவற்றின் பாதையில் ஒன்றையொன்று சந்திப்பது, ஒரே நேர்க்கோட்டில் அணிவகுப்பது அவ்வப்போது ஏற்படும். இதை அரிதான வானியல் நிகழ்வு என்று வானியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
Read Entire Article