கேரளம் வயநாடு பகுதியில், இன்று நள்ளிரவில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தில் ஒட்டுமொத்த கேரளமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் மீட்பு பணி நீடித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, இதுவரை இல்லாத வகையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.