Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!

1 year ago 7
ARTICLE AD

திருப்பதி லட்டுவில் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு மாதிரிகள் இருந்ததாக ஆய்வு முடிவுகள் உறுதி செய்த நிலையில் பெரும் சர்ச்சை உருவானது.

இந்நிலையில், சிலர் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் குறித்தும் வதந்தியை பரப்பினர். திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் வாங்கப்பட்ட நிறுவனத்திடமிருந்துதான் பஞ்சாமிர்தமும் தயாரிக்கப்படுகிறது என சிலர் வதந்திகளை பரப்பினர்.

இதையடுத்து, பழனி பஞ்சாமிர்தத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யானது ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது என அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.

Read Entire Article