2025 ஆஸ்கர் விருதுகள்

திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர். கடந்த 96 ஆண்டுகளாக திரைக்கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது அகாடமி ஆஃப் மோஷன் பிக்ச்சர்ஸ் .அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடந்து முடிந்தது. நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார். டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் இசையரங்கேற்றுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கிய பிரிவுகளான சிறந்த நடிகர் , நடிகையர் , இயக்குநர் , சிறந்த படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகைக்கான விருதை --- படத்திற்காக ---- வென்றுள்ளார்

சிறந்த நடிகர் - நடிகை

சிறந்த துணை நடிகர் - சிறந்த துணை நடிகருக்கான விருதை A Real Pain படத்திற்காக Kieran Culkin

துணை நடிகை -

சிறந்த இயக்குநர் -

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Flow

சிறந்த குறும்படம் -

சிறந்த ஒளிப்பதிவாளர்

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

சிறந்த ஆவணப்படம்

சிறந்த குறு ஆவணப்படம் -

சிறந்த படத்தொகுப்பாளர்

சிறந்த அயல்மொழி படம்

சிறந்த ஒப்பனை

சிறந்த பின்னணி இசை

சிறந்த பாடல்

சிறந்த திரைப்படம் - A complete Unkonown

சிறந்த ப்ரோடக்‌ஷன் டிசைன்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்

சிறந்த ஒலிப்பதி

சிறந்த வி.எஃப்.எக்ஸ்

சிறந்த தழுவல் திரைக்கதை

சிறந்த திரைக்கதை