NEET UG Result 2024: நீட் தேர்வு முடிவுகளை நாளை மாலை 5 மணிக்குள் வெளியிடுக- உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 year ago
7
ARTICLE AD
<p>நீட் தேர்வு முடிவுகளை நகரம், தேர்வு மையங்கள் வாரியாக நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று தேசியத் தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் மாணவர்களின் விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>தொடர்ந்து இதுதொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p>