NEET PG 2024 Exam Date: 2 முறை ஒத்திவைக்கப்பட்ட முதுகலை நீட் தேர்வு எப்போது?- தேதி வெளியிட்ட என்டிஏ

1 year ago 7
ARTICLE AD
<p>முதுகலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.&nbsp;</p> <p>இந்த நிலையில் புதிய தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி முதுகலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி 2 ஷிஃப்டுகளில் நடைபெற உள்ளது.&nbsp;</p>
Read Entire Article