Neeraj Chopra: ‘இந்தியாவில் டோப்பிங் ஒரு பெரிய பிரச்சனை’ -நீரஜ் சோப்ரா அதிர்ச்சித் தகவல்
11 months ago
7
ARTICLE AD
இந்தியாவில் டோப்பிங் குறித்து நீரஜ் சோப்ரா ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டு இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அவர் கூறியது என்பது குறித்து பார்ப்போம் வாங்க.