NED vs BAN Result: கட்டாய வெற்றி போட்டி! நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய வங்கதேசம்
1 year ago
6
ARTICLE AD
கட்டாய வெற்றி பெற வேண்டிய போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை வீட்டுக்கு அனுப்பிய வங்கதேசம் சூப்பர் 8 வாய்ப்பையும் நெருங்கியிருக்கிறது. குரூப் டி பிரிவில் தென் ஆப்பரிக்காவுக்கு அடுத்த அணியாக அடுத்து சுற்றுக்கு செல்லும் அதிக வாய்ப்பு பெற்ற அணியாக வங்கதேசம் உள்ளது.