National Kick Boxing: தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்! 74 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி சாம்பியன்
1 year ago
7
ARTICLE AD
மகராஷ்ட்ரா மாநிலம் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு அணி 42 தங்கம், 15 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை கிடைத்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை எட்டிப்பிடித்துள்ளனர்.