MTV Splitzvilla X5: கிசுகிசு பேசுறதுல பெண்களை அடிச்சிக்க முடியாது..! பற்ற வைத்த உர்ஃபி ஜாவேத் - சன்னி லியோன் அட்வைஸ்
1 year ago
8
ARTICLE AD
போட்டியாளர்கள் மத்தியில் டீயை குடி கிசுகிசு பேசு பேட்டியை உர்ஃபி ஜாவேத் ஆரம்பித்து வைத்ததோடு, கிசுகிசு பேசுறதுல பெண்களை அடிச்சிக்க முடியாது எனவும் பற்றி வைத்தார். பெண்களை, பெண்களே கீழே பிடித்து தள்ளும் வேலையை செய்யக் கூடாது என சன்னி லியோன் அட்வைஸ் மழை பொழிந்தார்.