MODI BJP Alliance: நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு - பாஜக கூட்டணி ஆதரவு, 9ம் தேதி பதிவியேற்பு

1 year ago 6
ARTICLE AD
<p>MODI BJP Alliance: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில்&nbsp; கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிய, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்தனர்.</p> <p>&nbsp;</p> <p>நிதிஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.&nbsp; கூட்டத்தை தொடர்ந்து, மத்தியில் மீண்டு ஆட்சி அமைப்பதற்காக, குடியரசு தலைவரிடம் இன்றே மோடி உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Read Entire Article