Miya George: கவரில் வந்த ரூ.1000.. 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அது கூட தெரியாது - மியா ஜார்ஜ்

1 year ago 6
ARTICLE AD

Miya George: முதல் நாள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்பும் முன் கவரை எங்களிடம் கொடுத்தார். கவரைத் திறந்து பார்த்தபோது ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இதை ஏன் இப்போது எங்களுக்குக் கொடுத்தார்கள் என்று நானும் மம்மியும் யோசித்தோம் என்றார் மியா ஜார்ஜ்.

Read Entire Article