Minister Regupathy: எடப்பாடி பழனிசாமி மறைமுக பாஜக ஆதரவாளர் - அமைச்சர் ரகுபதி பேச்சு

10 months ago 8
ARTICLE AD
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து திருப்பரங்குன்றம், சீமான விவாகாரம் குறித்து பேசினார். அமைச்சர் ரகுபதி பேசிய முழுவீடியோ இதோ
Read Entire Article