Mettur: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து: இருவர் உயிரிழப்பு; சிக்கியிருக்கும் பலர்

1 year ago 7
ARTICLE AD
<p>மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 5 பேர் நிலக்கரிக்குள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>
Read Entire Article