Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க

3 months ago 8
ARTICLE AD

Mattu Pongal 2026 Kolam: தமிழ்நாட்டின் அடையாளமாக கருதப்படுவது பொங்கல் பண்டிகை. சூரிய பகவானையும், விவசாயிகளையும் போற்றி இந்த தைத் திருநாளாம் தமிழர் நாள் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாத இடையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை போலவே, மாட்டுப் பொங்கலும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். உழவுக்கும், மனிதர்களின் வாழ்விற்கும் துணை நிற்கும் கால்நடைகளை போற்றும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை என்றாலே வீடுகள் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன், வாசல்கள் வண்ண வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாளை தைப் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாளை மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

மாட்டுப் பொங்கலுக்கு என்னென்ன கோலங்கள் வாசலில் இடலாம்? என்பதை கீழே காணலாம்

தமிழனுக்கு பல நூறு ஆண்டுகளாக விவசாயத்திற்கு பக்கபலமாக தோழனாக இருப்பது மாடுகள் ஆகும்.

காளை மாடுகள் விளை நிலங்களை உழ பயன்பட்ட வேளையில், பசுமாடுகள் பால் கொடுத்து மனிதனின் ஆரோக்கியத்திற்கும் துணை நின்றது.

நிலங்களை உழ டிராக்டர்கள் வந்தாலும் இன்றும் பொருளாதார ரீதியாக மனிதர்களின் வளர்ச்சியில் மாடு உள்பட கால்நடைகள் முக்கிய பங்காற்றுகின்றன.

மாடுகளின் பெருமையை போற்றும் வகையில் தமிழர்களின் அடையாளமாக ஜல்லிக்கட்டும் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றது ஆகும்.

இந்த மாட்டுப் பொங்கலுக்கு உங்கள் வீட்டு வாசல்களில் மேலே கண்ட கோலங்களை இட்டு மகிழ்ச்சி அடையுங்கள்.

Read Entire Article